திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டின் சிறந்த பணியாளராக வந்தவாசி வேளாண் அதிகாரி தேர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில், வேளாண்மை துறையில் இந்த ஆண்டின் சிறந்த பணியாளராக (Asst Agriculture Officer ) வந்தவாசி வேளாண் அலுவலகத்தில் பணியாற்று வரும் திரு.ராஜன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

One thought on “திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டின் சிறந்த பணியாளராக வந்தவாசி வேளாண் அதிகாரி தேர்வு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!