வந்தவாசி கிழக்கு பாடசாலை பள்ளியில் சுதந்திர தின விழா

வந்தவாசி கிழக்கு பாடசாலை பள்ளியில் நடைபெற்ற 71வது சுதந்திர தின விழாவில் வந்தவாசி சட்ட மன்ற உறுப்பினர் S.அம்பேத் குமார் அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!