மருதாடு பள்ளியில் அப்துல்கலாம் நினைவஞ்சலி நிகழ்ச்சி

வந்தவாசி அடுத்த மருதாடு ஊ.ஒ.தொடக்கப் பள்ளியில் தினமணி நாளிதழ் மற்றும் இளைஞர் அமைப்பு இணைந்து நடத்திய அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க செயலாளர் பா. சீனிவாசன், ஸ்ரீராமகிருஷ்ண மடம் இலவச டியூஷன் மேற்பார்வையாளர் ம.சுரேஷ்பாபு , சிறப்பாசிரியர்கள் இளங்கோ, புருஷோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர். மாணவ..மாணவிகளின் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

3 thoughts on “மருதாடு பள்ளியில் அப்துல்கலாம் நினைவஞ்சலி நிகழ்ச்சி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!