பாராட்டு விழா

நூலக வாசகர் வட்டம் மற்றும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்தும் பதவி உயர்வு பெற்று பணி மாறுதலில் செல்லும் நல்நூலகர் கு.ரா.பழனி அவர்களுக்கு பாராட்டு விழா வரும் சனிக்கிழமை (10.06.17) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இடம் கிளைநூலகம், சன்னதிதெரு, வந்தவாசி.

One thought on “பாராட்டு விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!