வந்தவாசியில் கோடைக்கால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

வந்தவாசியில் கோடை கால கிரிக்கெட் போட்டி சிறப்பான முறையில் துவங்கியது. துவக்க விழாவில் மாநில பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டியை துவங்கி வைத்தார்.

மேலும் வந்தவாசி பள்ளி தொடங்கி அடுத்த வருடம் 100 ஆண்டு விழா என்பதால் அதற்காக பொன்விழா வளைவு மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் ஆகியன சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டிதரப்படும் என சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் உறுதி அளித்தார்.

One thought on “வந்தவாசியில் கோடைக்கால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!