வந்தவாசியில் விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைககளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வந்தவாசியில் பெரும்பாலன கடைகள் அடைக்கப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெறிவித்தனர். மேலும் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே சாலைமறியல் செய்த சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் உட்பட அனைத்து கட்சியினரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!