முழுகடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார் -வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர்

விவசாயிகளின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகளின் சார்பில் ஏப்ரல் 25 ஆம்தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வியாபாரிகள் மற்றும் வணிகர்களிடம் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் அவர்கள் ஆதரவு திரட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!