வந்தவாசியில் விரைவில் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

ஒவ்வொரு ஆண்டு கோடைக்காலத்தில் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறும். இந்த வருடத்திற்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளது. தற்போது மைதானம் ஏற்பாடு செய்யும் வேலை நடைபெற்று வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!