ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் மாணவர்களுக்கான கோடைகால இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா

ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் மாணவர்களுக்கான கோடைகால இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா இன்று காலை நடைபெறுகிறது.

(இந்தி – ஓவியம் – கணினி – திருக்குறள் வகுப்பு – யோகா – ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி )

சிறப்பு அழைப்பாளர்கள் :

டாக்டர். நர்மதா லட்சுமி, பேராசிரியர், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி.

திரு. A. லோகேஸ்வரன் அவர்கள், உரிமையாளர். A.J. திருமண மண்டபம், மருதாடு.

இடம்: ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர், இரட்டை வாடை செட்டித் தெரு, வந்தவாசி.

நாள்: 23.04.17 ஞாயிற்றுக்கிழமை
நேரம்; காலை 10.00 மணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!