வந்தவாசி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இன்று இலவச கணினி வழங்கும் விழா

வந்தவாசி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இன்று இலவச கணினி வழங்கும் விழா நடைபெறுகிறது. இலவச கணினி வழங்கபடும் பள்ளிகள்: வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, தூய நெஞ்ச மகளிர் மேனிலைப்பள்ளி-வந்தவாசி, RCM உயர்நிலைப்பள்ளி-வந்தவாசி ஆகிய பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த வாரம் வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, வந்தவாசி CSI தொடக்கப்பள்ளி, சென்னாவரம் பள்ளி மற்றும் செம்பூர் பள்ளிகளுக்கும் இலவச கணினி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!