கீழ்பென்னாத்தூரில் நாளை மின்தடை

கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, சிறுநாத்தூர், குண்ணங்குப்பம், வேடநத்தம், மேக்களூர், சோமாசிபாடி, தள்ளாம்பாடி, கடம்பை, ஆராஞ்சி, வேளானந்தல், கழிக்குளம், சிங்கவரம் உள்ளிட்ட பகுதிகள் நாளை ஜுன் 13 ஆம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!