திருவண்ணாமலை மாவட்டத்தில், அங்கீகாரமின்றி இயங்கிய, மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளை மூட, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில், அங்கீகாரமின்றி இயங்கிய, மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளை மூட, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கல்வி நிறுவன பெயர்கள் வருமாறு: திருவண்ணாமலையில் உள்ள ரமணமகரிஷி மழலையர் மற்றும் தொடக்க பள்ளி -சாரோன், கிண்டர்லேண்டு மழலையர் மற்றும் தொடக்க பள்ளி – பைபாஸ் சாலை, மற்றும் யூகிகோ மழலையர் மற்றும் தொடக்க பள்ளி – காந்தி நகர், செங்கம் விஜய் விகாஸ் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி, மற்றும் சிவசக்தி மழலையர் மற்றும் தொடக்க பள்ளி, மதுராம்பட்டு – அவர் லேடி ஆப் த மிஷன் மழலையர் பள்ளி, கீழ்பென்னாத்தூர், சனா மழலையர் மற்றும் தொடக்க பள்ளி. போல் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி மற்றும் அண்ணாமலையார் மழலையர் தொடக்க பள்ளி கலசப்பாக்கம், சுவாமி விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்க பள்ளி மற்றும் செயின்ட் ஜோன்ஸ் மழலையர் தொடக்க பள்ளி, வெம்பாக்கம், டி.எல்.ஏ., துரை மழலையர் மற்றும் தொடக்க பள்ளி. வேதவித்யாலயா மழலையர் மற்றும் தொடக்க பள்ளி, ஆரணி, விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி, தண்டராம்பட்டு, பாரத மாதா மழலையர் மற்றும் தொடக்க பள்ளி, போளூர், ரேணுகாம்பாள் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி, ஜவ்வாது மலை சின்ன மயில் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!