திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.17.63 கோடிக்கு மது விற்பனை

திருவண்ணாமலை மாவட்டத்தில், 180 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. இந்த கடைகளில் போகி, தை பொங்கல் மற்றும் காணும் பொங்கல் தினத்தன்று, குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. இதில், மூன்று நாட்களில், 17 கோடியே, 63 லட்சத்து, 35 ஆயிரத்து, 460 ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!