18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் : தலைமை நீதிபதி
18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது : நீதிபதி சுந்தர்

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக 2 நீதிபதிகளும் மாறுபட்ட கருத்து தெரிவித்த நிலையில் 3வது நீதிபதி வழக்கை விசாரிக்க உள்ளார்

வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் : உயர்நீதிமன்றம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!