பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள KAVALAN Dial 100 ஆப் அறிமுகம்

பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள KAVALAN Dial 100 ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. KAVALAN Dial 100, KAVALAN SOS என்ற செல்போன் ஆப்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். appஐ தொட்டால் நேரடியாக மாநில தகவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!