திருவண்ணாமலை எம்.பி வனரோஜா ஓபிஎஸ்க்கு ஆதரவு

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திருவண்ணாமலை அதிமுக எம்.பியான வனரோஜா நேரில் சென்று ஆதரவு அளித்தார்.

பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய வனரோஜா தொகுதி மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இதுவரை மைத்ரேயன், அசோக்குமார், சத்யபாமா, உட்பட 5 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் கீழ்காணும் எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

1. வி.சி. ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்)
2. எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்)
3. பாண்டியராஜன் (ஆவடி)
4. கே.மாணிக்கம் (சோழவந்தான்)
5. ஏ.மனோகரன் (வாசுதேவநல்லூர்)
6. மனோரஞ்சிதம் நாகராஜ் ( ஊத்தங்கரை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!