செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் 68 வது குடியரசு நாள் விழா

செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் 68 வது குடியரசு நாள் கொண்டாடப்பட்டது. விஸ்டம் கல்விக்குழும தலைவர் வழக்கறிஞர்.மணி அவர்கள் கொடியேற்றினார். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியுடன் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!