தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை
பதவி: JUNIOR EXECUTIVE (OFFICE)
காலியிடங்கள்: 66
பணியிடம்: சென்னை
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கூட்டுறவுத் துறை பயிற்சியையும் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான நகல்
சான்றிதழ்களை இணைத்து, விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Managing Director, The Tamilnadu Co-operative Milk Producers Federation Limited, Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai 600 051.
என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://aavinmilk.com/hrhoj1050618.html என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 25-06-2018.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!