சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) வேலை

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) வேலை
பதவி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: ஏதேனும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆபிஸ் சாப்ட்வேர் துறையில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருப்பதோடு, தட்டச்சு செய்யவும், கணிப்பொறி இயக்கும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: நூலக உதவியாளர்
காலியிடம்: 1
கல்வித்தகுதி: லைப்ரரி சயின்ஸ்/ இன்ஃபர்மேஷன் சயின்ஸ் இளநிலைப் பட்டம் முடித்திருப்பதோடு, தேசிய அளவிலான ஆய்வு நிறுவனம்/ பல்கலைக்கழகம்/
கல்லூரியில் குறைந்தபட்சம் 4 ஆணடுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியிருக்க வேண்டும்.
பதவி: ஓட்டுநர்
காலியிடம்: 1
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் சிறு, சிறு பழுதுபார்க்கும் வேலையும் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம்
மற்றும் தமிழில் படிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணியில் ஐந்தாண்டுகள் முன்
அனுபவம் வேண்டும்.
வயது வரம்பு: 25 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mids.ac.in என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான
சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Director, Madras Institute of Development Studies, 79, Second Main Road, Gandhi Nagar, Adyar, Chennai 600 020.
மேலும் விவரங்களுக்கு: www.mids.ac.in/recruit2018.htm என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 15-06-2018.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!