ராணுவ ஆயுத தொழிற்சாலையில் குருப் சி பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Fireman:

5 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-1).

சம்பளம்:

ரூ.19,900-ரூ.63,200.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி.

2. Material Assistant:

3 இடங்கள் (பொது-2, எஸ்டி-1).

சம்பளம்:

ரூ.29,200-ரூ.92,300.

தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் அல்லது இன்ஜினியரிங்/மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பாடத்தில் டிப்ளமோ

3. Civilian Motor Driver:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.19,900-ரூ.63,200.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட பணி அனுபவம்.

4. Cook:

2 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.19,900-ரூ.63,200.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சமையல்கலையில் டிப்ளமோ.

5. Steno Grade II:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.25,500-ரூ.81,100.

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும், இந்தியில் 65 நிமிடங்களுக்குள்ளும் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

6. Multi Tasking Staff:

5 இடங்கள் (பொது-3, ஒபிசி-2).

சம்பளம்:

ரூ.18,000-ரூ.56,900.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி.

7. Vendor:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.18,000-ரூ.56,900.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாத பணி அனுபவம்.

எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Commandant, Central Ordnance Depot,
Delhi Cantonment, PIN: 900106, C/O 56 APO.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 1.6.2018.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!