News

தமிழகத்தில் முழு முடக்கத்தால் குறைந்த வாகன போக்குவரத்து, கடலூரில் வீதியில் நடந்த திருமணம்

தமிழகத்தில் முழுநாள் ஊரடங்கு இன்று கடைப்பிடிக்கபடுவதால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியவசிய தேவைக்கான மளிகை, ஆவின், மருந்து கடைகள் தவிர பிற கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். (மேலும்…)...

Read More
News

இரட்டைத் திரிபு கொரோனா: இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 1.31 லட்சம்

ஆனால் நாட்டில் 1.31 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முதல் அலையின் எண்ணிக்கையைக் கடந்து புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது வைரஸ் பரவல். இதற்கு முக்கியமான காரணம் இரட்டைத் திரிபு கொரோனா என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தியாவின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 56 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கணிசமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (மேலும்…)...

Read More
News

தமிழ்நாடு அரசியலில் சுற்றுச்சூழல் அக்கறை: நம்பிக்கை என்ன? சவால்கள் என்ன?

சூழலியல் குறித்த உறுதிமொழிகள் தமிழக அரசியலில் அழுத்தமாக இடம் பிடித்திருக்கின்றன. பெரிய அளவிலான உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கான திட்டங்களைக் காட்டிலும் விவசாயிகள், மீனவர்களின் உரிமைகள் கூடுதல் மதிப்பைப் பெற்றிருக்கின்றன. அ.இ.அ.தி.மு.கவைத் தவிர, 2021 தேர்தல் களத்தில் நிற்கும் அனைத்து முக்கியக் கட்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் தமது தேர்தல் அறிக்கைகளில் தனிப் பகுதியை ஒதுக்கியிருக்கின்றன. (மேலும்…)...

Read More