பாதிரி கிராமத்தில் வேளாண் அறிவியல் மையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பாதிரி கிராமத்தில் வேளாண் அறிவியல் மையம் சார்பில் இன்று (ஜுன் 5) உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மரக்கன்று நடுதல் மற்றும் சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற்றது. நிகழ்வில் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!