வழூரில் வேளாண் பயிற்சி முகாம், விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வழூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாரதி இயற்கை ஆன்ம வேளாண் பண்ணையில் பத்மஸ்ரீ திரு.சுபாஷ்பாலேக்கர் அவர்களின் 5 அடுக்கு பயிர் முறை , இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு .நம்மாழ்வார் அவர்களின் நல்லாசியுடனும் மற்றும் ஈஷா விவசாய இயக்கம்,திருவண்ணாமலை மாவட்ட K.V.K வழிகாட்டுதலின் படி நேரடி களப்பயிற்சி நடைபெற உள்ளது . பயிற்சியில் பங்கு பெற விரும்பும் நபர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும். இரண்டு நாட்களுக்கு உணவு கட்டணம் Rs.400. தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் : 7867011976, பாரதிசெல்வன்,வா.வெ.வாசுதேவன்-9159882528,சீனிவாசன்-9940720776

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!