மிலாடி நபியை முன்னிட்டு, டிசம்பர் 2 ஆம் தேதி, டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும்’ என, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவு

‘மிலாடி நபியை முன்னிட்டு, டிசம்பர் 2 ஆம் தேதி, டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும்’ என, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மிலாடி நபியை முன்னிட்டு, டிசம்பர் 2 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள், உரிமம் பெற்ற தனியார் ஓட்டல் மற்றும் பார்கள் விற்பனை நடத்தாமல் மூடி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *