இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா

வந்தவாசி டவுன் ரோட்டரி சங்கம் நடத்தும் வந்தவாசி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் நோய் வராமல் தடுக்கும் பொருட்டு இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா (09.08.17)இன்று காலை நடைபெறுகிறது. இடம்: தேரடி,வந்தவாசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *