வந்தவாசி ரோட்டரி சங்கம் சார்பில் இன்று தெள்ளாரில் இரத்ததான முகாம்

வந்தவாசி ரோட்டரி சங்கம் சார்பில் இன்று தெள்ளார் நந்திவர்மான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.

நேரம் காலை 9 மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *