கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு

திமுக மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வியாபாரிகள் மற்றும் வணிகர்களுக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் தரணிவேந்தன் அவர்கள் அழைப்பு கடிதம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *