ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியீடு

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியீடு. www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

4500 ஆய்வக உதவியாளர் நியமன தேர்வை 8 லட்சம் பேர் எழுதினர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெகுநாட்களாக வெளியிடப்படாத நிலையில் இன்று இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு இம்மாதம் 31ம் தேதிக்குள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *